Thursday 2nd of May 2024 11:46:55 AM GMT

LANGUAGE - TAMIL
-
பாவனையாளர்கள் தொலைபேசி இலக்கத்தை வேறு வலையமைப்பிற்கு மாற்ற அனுமதி!

பாவனையாளர்கள் தொலைபேசி இலக்கத்தை வேறு வலையமைப்பிற்கு மாற்ற அனுமதி!


எந்தவொரு தொலைபேசி பாவனையாளரும் தான் பயன்டுத்தும் வலையமைப்பில் இருந்து வேறு ஒரு தொலைபேசி வலையமைப்பிற்கு தங்களது இலக்கத்தை மாற்றிக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சேவைக்கு சட்ட அனுமதி கிடைத்திருப்பதாக தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவித்துள்ளார்


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE